கிரிக்கெட்

வரலாற்றில் முதல் முறை: இந்தியா போட்டியில் தேசிய கீதத்துக்கு முன்பு ஒலித்த 'வந்தே மாதரம்'

தேசிய கீதத்திற்கு முன்பாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது.

துடெல்லி,

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதன்முறையாக தேசிய கீதத்திற்கு முன்பாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது.

பொதுவாக இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்கு முன்பு தேசிய கீதம் மட்டுமே இசைக்கப்படும். ஆனால் இந்தப் போட்டியில் முதலில் “வந்தே மாதரம்”, அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்வு சிறப்பு கவனம் பெற்றது.

SCROLL FOR NEXT