கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு.

தினத்தந்தி

ஆக்கி

பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து, காலை 7 மணி.

மல்யுத்தம்

பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்று: சீமா பிஸ்லா-சாரா ஹம்டி (துனிசியா), காலை 8.07 மணி.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்று: பஜ்ரங் பூனியா-எர்னாஸர் அக்மாட்டாலிவ் (கிர்கிஸ்தான்), காலை 8.49 மணி.

தடகளம்

பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைபந்தயம்: பாவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி, பகல் 1 மணி.

ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் தகுதி சுற்று: அமோல் ஜேக்கப், நாகநாதன், ஆரோக்ய ராஜீவ், நோவா நிர்மல் அல்லது முகமது அனாஸ், மாலை 5.07 மணி.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை