டாக்கா,
வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
தன்சித் ஹசன் தமீம், ஷத்மென் இஸ்லாம், மொனினுல் ஹகியூ, நிஜிமுல் ஹசன் ஷதோன் (கேப்டன்), முஸ்பிகூர் ரஹீம், லிண்டன் தாஸ், ஜாகர் அலி, மெஹதி ஹசன் மிராஸ், தஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, இபடோட் ஹசன், ஷெரிபுல் இஸ்லாம், ஹசன் முகமது, தவூகித் ஹரிடொய், நயம் ஹசன்
டிஜெனரினல் சந்திரபால், பிரண்டன் கிங், கமீம் ஹட்ஜ், ஜான் சாப்பல், அமீர் ஜன்கோ, ஜஸ்டின் கிரேவிஸ், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோஸ்வா டி சில்வா, ஷமீர் ஸ்பிரிங்கர், ஜேடன் சீல்ஸ், கெமார் ரோச், ஜோமல் வாரிகன், ஜோஸ்வா பிஷப், கேவின் விக்கம், ஷெமார் ஜோசப்