கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், கொல்கத்தா அணியில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசராபானி இணைந்துள்ளார்.
வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி விடுவித்த நிலையில், அவருக்கு மாற்றாக பிளெசிங் முசராபானி சேர்க்கப்பட்டுள்ளார்.