கிரிக்கெட்

சாரூக்கான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - ‘ஐ.பி.எல்-2021’

நம்ம ஊரு பையன். சென்னையை சேர்ந்த சாரூக், அதிரடிக்கு பிரபலமானவர்.

தினத்தந்தி

டி.என்.பி.எல்., தேசிய அளவிலான போட்டிகளிலும் அதிரடி காட்டியதால், பஞ்சாப் அணியினரால் ரூ.5.25 கோடி விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பொலார்ட் போலவே இருக்கிறார். அவர் போலவே அதிரடியாக விளையாடுகிறார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான கும்பிளே கூறியிருப்பது, சாரூக் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்