பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்க ளூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது .