கிரிக்கெட்

துளிகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

தினத்தந்தி

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், இந்த சீசனில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் நாங்கள் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மெச்சும்படி செயல்படவில்லை. பவர்-பிளேயில் மோசமாக ஆடியதே நிறைய ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்