கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பந்து வீச்சு தேர்வு

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது

திருவனந்தபுரம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டாஸ்

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

SCROLL FOR NEXT