கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே - வங்காளதேசம் நாளை மோதல்

85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

ஹராரே,

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது.இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க வங்காளதேசம் முனைப்பு காட்டும். அதேவேளை வெற்றி பயணத்தை தொடர ஜிம்பாப்வே தீவிரம் காட்டும்.