லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் இன்று நடைபெற உள்ளது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
ஆசான் அவைஸ், இமாம் உல் ஹக், ஷான் மசூத், அப்துல்லா ஷபீக், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் , சல்மான் ஆஹா (கேப்டன்), அலி உஸ்மான், குர்ரம் ஷாசாத், முகமது அலி, முகமது அப்பாஸ்
பென் டக்கெட், எமிலியோ கே, ஜோர்டன் காக்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஹாரி புரூக், டான் லாரன்ஸ், ஜேமி ஸ்மித் , ராபின்சன், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங்