ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடை பெறும் 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட் டன்ஸ் அணி. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக் கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதி டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.