கிரிக்கெட்

முதல் டி20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

லக்னோ,

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

முதல் டி20

இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆடத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

SCROLL FOR NEXT