பெங்களூரு,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது.கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கோப்பையை வென்ற பெங்களூரு அணி ஜெர்சியில் ஒரு ஸ்டார் சேர்க்கப்பட்டுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.