கிரிக்கெட்

ஐபிஎல் 2027: பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகளின் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு வீரர்கள் - முழு விவரம்

மினி ஏலத்தில் இந்த அணிகள் எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகின்றன என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

கொல்கத்தா,

ஐபிஎல் 2027 சீசனுக்கான அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தற்போது பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை காண்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

அஸ்மத்துல்லா ஓமர்சாய்

பென் டுவார்சுயிஸ்

கூப்பர் கனொலி

ஹர்திக் பாண்டியா (டிரேட்)

ஹர்னூர் பண்ணு

ஹர்பிரீத் பிரார்

மார்கோ ஜான்சென்

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

முஷீர் கான்

பிரப்சிம்ரன் சிங்

பிரியான்ஷ் ஆர்யா

ஷஷாங்க் சிங்

ஸ்ரேயாஸ் ஐயர்

சூர்யான்ஷ் ஷெட்ஜ்

விஷ்ணு வினோத்

வைஷாக் விஜய்குமார்

சேவியர் பார்ட்லெட்

யஷ் தாக்கூர்

யுஸ்வேந்திர சஹால்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

லாக்கி பெர்குசன்

மிட்ச் ஓவன்

நேஹல் வதேரா

பிரவீன் துபே

பைலா அவினாஷ்

விஷால் நிஷாத்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 18.60 கோடி

மீதமுள்ள இடங்கள்: 6

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல முக்கிய வீரர்களை விடுவித்துவிட்டு, ஏலத்திற்காக பெரிய தொகையை கையில் வைத்துள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

அங்ககிரிஷ் ரகுவன்ஷி

அனுகுல் ராய்

கேமரூன் கிரீன்

பின் ஆலன்

ஹர்ஷித் ராணா

கார்த்திக் தியாகி

மனிஷ் பாண்டே

பிரசாந்த் சோலங்கி

ராம்தீப் சிங்

ரிங்கு சிங்

ரோவ்மன் பவல்

சர்த்தக் ரஞ்சன்

சௌரப் துபே

சுனில் நரைன்

டிம் செய்பெர்ட்

வைபவ் அரோரா

வருண் சக்கரவர்த்தி

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

அஜின்கியா ரஹானே

ஆகாஷ் தீப்

ப்ளெசிங் முசரபானி

தக்ஸ் கம்ரா

லவ்னித் சிசோடியா

மதீஷா பத்திரனா

முஸ்தபிசுர் ரஹ்மான்

நவதீப் சைனி

ரச்சின் ரவீந்திரா

ராகுல் திரிபாதி

தேஜஸ்வி சிங்

உம்ரான் மாலிக்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ. 41.65 கோடி

மீதமுள்ள இடங்கள் 8

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், டெல்லி அணி பல முன்னணி வீரர்களை விடுவித்து புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

அசுதோஷ் சர்மா

அவுக்கிப் தார்

அக்சர் படேல்

டேவிட் மில்லர்

கே.எல். ராகுல்

கைல் ஜேமிசன்

லுங்கி என்டிகி

மாதவ் திவாரி

முகேஷ் குமார்

பிரித்வி ஷா

ரிஷப் பண்ட் (டிரேட்)

சமீர் ரிஸ்வி

திருபுரண விஜய்

டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

விப்ராஜ் நிகாம்

ஜீஷன் அன்சாரி (டிரேட்)

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

அபிஷேக் போரல்

அஜய் மண்டல்

துஷ்மந்த சமீரா

கருண் நாயர்

மிட்செல் ஸ்டார்க்

நிதீஷ் ராணா

பதும் நிசங்கா

ரேஹான் அகமது

சஹில் பரேக்

ஏலத்திற்கான மீதமுள்ள இருப்பு தொகை: ரூ 39.50 கோ

மீதமுள்ள இடங்கள் 9

மினி ஏலம்

மீதமுள்ள தொகையுடன் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இந்த அணிகள் எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகின்றன என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT