டெல்லி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்று வரும் 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.