டெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.