கிரிக்கெட்

ஐபிஎல்: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 45-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.