கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஐ.பி.எல்.மெகா ஏலம்: விலைபோகாத வெளிநாட்டு கேப்டன்கள்

ஐ.பி.எல்.மெகா ஏலத்தில் ஆரோன் பின்ச், இயான் மோர்மன் ஆகிய இரு வெளிநாட்டு கேப்டன்கள் ஏலம் போகவில்லை.

பெங்களூரு,

ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர் ஏலம் போகவில்லை.

மேலும், டேவிட் மலான், லபுஸ்சேன், கேன் ரிச்சர்ட்சன், இந்தியாவின் புஜாரா, இஷாந்த் ஷர்மா, பியுஸ் சாவ்லா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் ஆகிய முன்னணி வீரர்களை முதல் நாளில் யாரும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு