மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.