கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

லண்டன்,

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

டாஸ்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, அயர்லாந்து வீராங்கனைகள் களமிறங்கி முதலில் பேட்டிங் செய்ய உள்ளனர். ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT