கிரிக்கெட்

தனது சிறுவயது ஸ்டைலுக்கு மாறும் கோலி

பெங்களூரு அணியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

பெங்களூரு,

ஐபிஎல் 2026 தொடரில், தங்களின் முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகரமாக துவங்கிய பெங்களூரு அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று ராஜஸ்தான் அணியை, பெங்களுரு அணி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், விராட் கோலி மீண்டும் தனது சிறுவயது ஸ்டைலுக்கு மாற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருக்கும் தனது புகைப்படத்தை காட்டி இந்த ஹேர்ஸ்டைலின் பெயர் கட்டோரா கட். அனைவருக்காகவும் இதே ஹேர்ஸ்டைலை நான் மீண்டும் வைக்கப் போகிறேன். என தெரிவித்துள்ளார்.