கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட் டல்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.