லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோவில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன. ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.