மும்பை,
ஐபிஎல் 2027 தொடருக்கான அணிகளின் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை இதில் காண்போம்.
மீதமுள்ள தொகை
ரூ. 32.60 கோடி
மீதமுள்ள இடங்கள்
9
சூர்யகுமார் யாதவ்
ரோகித் சர்மா
ஜஸ்பிரித் பும்ரா
திலக் வர்மா
அர்ஷ்தீப் சிங்( டிரேட்)
அஸ்வானி குமார்
கார்பின் பாஷ்
மிட்செல் சான்ட்னர்
நமன் தீர்
குயின்டன் டி காக்
ரகு சர்மா
ராஜ் அங்கத் பாவா
ரியான் ரிக்கல்டன்
தாகூர்
ஷெர்பேன்
வில் ஜாக்ஸ்
டிரெண்ட் போல்ட்
தீபக் சஹார்
ஏ.எம். கசான்பர்
அதர்வா அன்கோலெகர்
தனிஷ் மலேவார்
கேசவ் மகாராஜ்
கிரிஷ் பகத்
மினிபால் லாம்ரோர்
மயங்க் மார்கண்டே
மயங்க் ராவத்
முகமது இசார்
ராபின் மின்ஸ்
ருச்சித் அகீர்
மீதமுள்ள தொகை
ரூ.35.15 கோடி
மீதமுள்ள இடங்கள்
7
பாட் கம்மின்ஸ்
அபிஷேக் சர்மா
இஷான் கிஷன்
ஹென்ரிச் கிளாசென்
நிதிஷ் குமார் ரெட்டி
அனிகேட் வர்மா
ஸ்மரன் ரவிச்சந்திரன்
சலில் அரோரா
பிரைடன் கார்ஸ்
ஹர்ஷ் துபே
இஷான் மலிங்கா
கலீல் அகமது(டிரேட் )
கிரெய்ன்ஸ் புலேத்ரா
நாதன் எல்லிஸ்(டிரேட் )
பிரபுல் ஹிங்கே
சகிப் உசேன்
ஷிவாங் குமார்
டி. நடராஜன்(டிரேட்)
டிராவிஸ் ஹெட்
டேவிட் பெயின்
தில்ஷன் மதுஷங்கா
ஜெரால்டு கோட்ஜீ
ஜெய்தேவ் உனத்கட்
கமிந்து மெண்டிஸ்
ஓங்கார் தர்மாலை
ஆர்.எஸ். அம்ரிஷ்
ஷிவம் மாவி
அமித் குமார்
டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்தில் இந்த அணிகள் எந்த வீரர்களைத் தேர்வு செய்யப்போகிறது என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.