மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்குப் பின்னர் இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இதில் முதற்கட்டமாக டி20 தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். அனுபவ வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விபரம்;
ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்