கிரிக்கெட்

கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் நடைபெறும் ஆட்டத்தில் முன் னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந் திக்கின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.