கிரிக்கெட்

பில் கேட்ஸ் உடன், சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி , மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று சந்தித்து பேசினர்.

தினத்தந்தி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி , மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று சந்தித்து பேசினர்.

சந்திப்பு குறித்து சச்சின் டுவிட்டர் பதிவில் ,

நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளைப் பகிர்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நுண்ணறிவுக்கு நன்றி பில்கேட்ஸ். என தெரிவித்துள்ளார்

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்