கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.