பல்லேகல்லே
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி முதலில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகளை விளையாடுகின்றன. பல்லேகல்லே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.