கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பேட்டிங் - சூர்யவன்ஷி சேர்ப்பு

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

மான்செஸ்டர்,

2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டி20 போட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்துசெய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்திய அணி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை.