கிரிக்கெட்

டி20 தரவரிசை: இந்திய அணி முதலிடம்

இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

மும்பை,

ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி, டி20 அணிக்கான பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

டி20 தரவரிசையில் இந்திய அணி 275 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 262 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 258 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் 4,5,6,7-வது இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT