கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.

டெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.