கிரிக்கெட்

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இன்று மோதல்

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விந்தோக்,

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

முத்தரப்பு டி20

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT