கிரிக்கெட்

முத்தரப்பு டி20: ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் இப்போட்டி நடைபெற உள்ளது.

விந்தோக்,

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே

நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர்.