கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சிறப்பாக விளையாடியபைசல் ஷினோஜடாவின் (163 ரன்) எடுத்தார்.

ஜார்ஜியா,

16-வது யு 19உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்6 சுற்றில் குரூப்1-ல் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடியபைசல் ஷினோஜடாவின் (163 ரன்) எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 40.4 ஓவர்களில் 124 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த பிரிவில் ஆஸ்திரேலிய (8 புள்ளி) ஏற்கனவே அரையிறுதியை எட்டி விட்டது. ஆப்கானிஸ்தான், இலங்கை தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அரையிறுதி அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது.

SCROLL FOR NEXT