கிரிக்கெட்

சென்னை பயிற்சி முகாமால் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் பெற்றோம் – ரோஸ்டன் சேஸ்!

சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்தான் முக்கியக் காரணம்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பயிற்சி

வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்கு சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்தான் முக்கியக் காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வீரர்களின் கடின உழைப்பு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சென்னையில் மேற்கொண்ட பயிற்சி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி பெற்றது, வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்களின் சவாலை சமாளிக்க உதவியது. , அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜோமல் வாரிக்கனின் சிறப்பாக செயல்பட்டார். சென்னையில் மேற்கொண்ட பயிற்சியும், வீரர்களின் கடின உழைப்பும் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தது. என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT