கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

இதுவரை நடந்த 4 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி 3ல் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

விலோமூர் பார்க்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.