மவுண்ட் மவுங்காணு,
மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற வாங்காளதேச மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.