கிரிக்கெட்

8 ஆண்டுகளுக்கு பின் தந்தையான ஜாகீர் கான்.. ரசிகர்கள் வாழ்த்து

ஜாகீர் கான். நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஜாகீர் கான். நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on Instagram

SCROLL FOR NEXT