2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராக உள்ளது.
போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-
ஞாயிறு, நவம்பர் 20
கத்தார் vs இக்வடார் 9:30 PM ஐஎஸ்டி
திங்கள், நவம்பர் 21
இங்கிலாந்து vs ஈரான் 6:30 PM ஐஎஸ்டி
செனகல் vs நெதர்லாந்து 9:30 PM ஐஎஸ்டி
செவ்வாய், நவம்பர் 22
அமெரிக்கா vs வேல்ஸ் 12:30 AM ஐஎஸ்டி
அர்ஜென்டினா vs சவுதி அரேபியா 3:30 PM ஐஎஸ்டி
டென்மார்க் vs துனிசியா 6:30 PM ஐஎஸ்டி
மெக்சிகோ vs போலந்து 9:30 PM ஐஎஸ்டி
புதன், நவம்பர் 23
பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா 12:30 AM ஐஎஸ்டி
மொராக்கோ vs குரேசியா 3:30 PM ஐஎஸ்டி
ஜெர்மனி vs ஜப்பான் 6:30 PM ஐஎஸ்டி
ஸ்பெயின் vs கோஸ்டோ ரிகா 9:30 PM ஐஎஸ்டி
வியாழன், நவம்பர் 24
பெல்ஜியம் vs கனடா 12:30 AM ஐஎஸ்டி
சுவிட்சர்லாந்து vs கேமரூன் 3:30 PM ஐஎஸ்டி
உருகுவே vs தென் கொரியா 6:30 PM ஐஎஸ்டி
போர்ச்சுக்கல் vs கானா 9:30 PM ஐஎஸ்டி
வெள்ளி, நவம்பர் 25
பிரேசில் vs செர்பியா 12:30 AM ஐஎஸ்டி
வேல்ஸ் vs ஈரான் 3:30 PM ஐஎஸ்டி
கத்தார் vs செனகல் 6:30 PM ஐஎஸ்டி
நெதர்லாந்துs vs இக்வடார் 9:30 PM ஐஎஸ்டி
சனி, நவம்பர் 26
இங்கிலாந்து vs அமெரிக்கா 12:30 AM ஐஎஸ்டி
துனிசியா vs ஆஸ்திரேலியா 3:30 PM ஐஎஸ்டி
போலந்து vs சவுதி அரேபியா 6:30 PM ஐஎஸ்டி
பிரான்ஸ் vs டென்மார்க் 9:30 PM ஐஎஸ்டி
ஞாயிறு, நவம்பர் 27
அர்ஜென்டினா vs மெக்சிகோ 12:30 AM ஐஎஸ்டி
ஜப்பான் vs கோஸ்டோ ரிகா 3:30 PM ஐஎஸ்டி
பெல்ஜியம் vs மொராக்கோ 6:30 PM ஐஎஸ்டி
குரேசியா vs கனடா 9:30 PM ஐஎஸ்டி
திங்கள், நவம்பர் 28
ஸ்பெயின் vs ஜெர்மனி 12:30 AM ஐஎஸ்டி
கேமரூன் vs செர்பியா 3:30 PM ஐஎஸ்டி
தென் கொரியா vs கானா 6:30 PM ஐஎஸ்டி
பிரேசில் vs சுவிட்சர்லாந்து 9:30 PM ஐஎஸ்டி
செவ்வாய், நவம்பர் 29
போர்ச்சுக்கல் vs உருகுவே 12:30 AM ஐஎஸ்டி
இக்வடார் vs செனகல் 8:30 PM ஐஎஸ்டி
நெதர்லாந்துs vs கத்தார் 8:30 PM ஐஎஸ்டி
புதன், நவம்பர் 30
ஈரான் vs அமெரிக்கா 12:30 AM ஐஎஸ்டி
வேல்ஸ் vs இங்கிலாந்து 12:30 AM ஐஎஸ்டி
துனிசியா vs பிரான்ஸ் 8:30 PM ஐஎஸ்டி
ஆஸ்திரேலியா vs டென்மார்க் 8:30 PM ஐஎஸ்டி
வியாழன், டிசம்பர் 1
போலந்து vs அர்ஜென்டினா 12:30 AM ஐஎஸ்டி
சவுதி அரேபியா vs மெக்சிகோ 12:30 AM ஐஎஸ்டி
கனடா vs மொராக்கோ 8:30 PM ஐஎஸ்டி
குரேசியா vs பெல்ஜியம் 8:30 PM ஐஎஸ்டி
வெள்ளி, டிசம்பர் 2
கோஸ்டோ ரிகா vs ஜெர்மனி 12:30 AM ஐஎஸ்டி
ஜப்பான் vs ஸ்பெயின் 12:30 AM ஐஎஸ்டி
கானா vs உருகுவே 8:30 PM ஐஎஸ்டி
தென் கொரியா vs போர்ச்சுக்கல் 8:30 PM ஐஎஸ்டி
சனி, டிசம்பர் 3
கேமரூன் vs பிரேசில் 12:30 AM ஐஎஸ்டி
செர்பியா vs சுவிட்சர்லாந்து 12:30 AM ஐஎஸ்டி
ஞாயிறு, டிசம்பர் 4
1சி vs 2டி 12:30 AM ஐஎஸ்டி
1டி vs 2சி 8:30 PM ஐஎஸ்டி
திங்கள், டிசம்பர் 5
1பி vs 2ஏ 12:30 AM ஐஎஸ்டி
1இ vs 2எப் 8:30 PM ஐஎஸ்டி
செவ்வாய், டிசம்பர் 6
1ஜி vs 2எச் 12:30 AM ஐஎஸ்டி
1எப் vs 2இ 8:30 PM ஐஎஸ்டி
புதன், டிசம்பர் 7
1எச் vs 2ஜி 12:30 AM ஐஎஸ்டி
வெள்ளி, 09 டிசம்பர் 2022
காலிறுதி 1 8:30 PM ஐஎஸ்டி
சனி, 10 டிசம்பர் 2022
காலிறுதி 2 12:30 AM ஐஎஸ்டி
காலிறுதி 3 8:30 PM ஐஎஸ்டி
ஞாயிறு, டிசம்பர் 11
காலிறுதி 4 12:30 AM ஐஎஸ்டி
புதன், டிசம்பர் 14
அரை இறுதி 1 12:30 AM ஐஎஸ்டி
வியாழன், டிசம்பர் 15
அரை இறுதி 2 12:30 AM ஐஎஸ்டி
ஞாயிறு, டிசம்பர் 17
வெண்கலத்திற்கான போட்டி இறுதி 8:30 PM ஐஎஸ்டி
திங்கள், டிசம்பர் 18
உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி 8:30 PM ஐஎஸ்டி