கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்த அணிகள் எவை? - விவரம்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது

வாஷிங்டன்,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்த அணிகள் விவரம்:-

பராகுவே

பிரான்ஸ்

கனடா

மொராக்கோ

போர்ச்சுகல்

ஸ்பெயின்

அமெரிக்கா

பெல்ஜியம்

பிரேசில்

நார்வே

மெக்சிகோ

இங்கிலாந்து

அர்ஜெண்டினா

எகிப்து

சுவிட்சர்லாந்து

கொலம்பியா

ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும் அணிகள் விவரம்

பராகுவே vs பிரான்ஸ்

கனடா vs மொராக்கோ

போர்ச்சுகல் vs ஸ்பெயின்

அமெரிக்கா vs பெல்ஜியம்

பிரேசில் vs நார்வே

மெக்சிகோ vs இங்கிலாந்து

அர்ஜெண்டினா vs எகிப்து

சுவிட்சர்லாந்து vs கொலம்பியா

ரவுண்ட் ஆப் 16 சுற்றில் வெற்றிபெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்பின்னர், அரையிறுதி சுற்றுயில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.