கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா வந்தடைந்த ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி

மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன.

வாஷிங்டன்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் விளையாட ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி அமெரிக்கா வந்தடைந்துள்ளது. போர்ச்சுகல் அணி முதல் ஆட்டத்தில் வரும் 17ம் தேதி காங்கோ அணியுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT