கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா ஆட்டம் ‘டிரா’

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 92-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின.

தினத்தந்தி

கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 92-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் வாங்கிய கோலால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் சென்னை அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்