Image Courtesy : Manchester City Twitter  
கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து: செல்சியா அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி வெற்றி

ஆட்ட நேர முடிவில் 1-0 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது,

பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி - செல்சியா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் அணியில் 63வது நிமிடத்தில் அந்த அணியின் ரியாத் மஹ்ரேஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க செல்சியா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை . இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது, 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு