கால்பந்து

தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ஆறுதல் சொன்ன ரொனால்டோ

மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68-வது வயதில் காலமானார்.

சென்னை,

தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் கூறி இருக்கிறார்.

காலமானார்

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68-வது வயதில் உடல்நலப் பிரச்சினை காரணமாக காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை

ஜோர்ஜ் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.

மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல்

இந்நிலையில், தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு, போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.