கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: செனெகல் வெற்றி

ஈராக் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செனெகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் செனெகல் மற்றும் ஈராக் அணிகள் மோதல். முதல் வெற்றிக்காக இரு அணிகளும் மும்முரம் காட்டின. இரவு 12.30 மணிக்கு டொரொன்டோவில் போட்டி தொடங்குகியது.

முடிவில், செனெகல் vs ஈராக் அணிகள் இடையேயான கால்பந்து போட்டியில் ஈராக் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செனெகல் அணி.