ஹாக்கி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி வெற்றி

ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், செயின்ட் பால்ஸ் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர், பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பால்ஸ் கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப் அணியை தோற்கடித்தது. ஆர்.வி.அகாடமி-தமிழ்நாடு மின்சார வாரியம் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை