ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: கடற்படை அணிக்கு 2-வது வெற்றி

அகில இந்திய ஆக்கி கடற்படை அணி, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியை விரட்டியடித்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு