விளையாட்டு

கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’

கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

தினத்தந்தி

சென்னை,

லயோலா கல்லூரி சார்பில் 21-வது மர்பி நினைவு கால்பந்து போட்டித் தொடர் சென்னையில் நடந்தது. இதன் அரைஇறுதி ஆட்டத்தில் கிறிஸ்ட் கல்லூரியை வீழ்த்திய வேல்ஸ் பல்கலைக்கழக அணி, இறுதி ஆட்டத்தில் லயோலா அணியை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்