பிற விளையாட்டு

இங்கிலாந்து செஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 11 வயது மாணவி

மாணவி போதனா சிவானந்தன் 2,366 புள்ளிகளுடன் 'நம்பர் 1ன்' இடத்தை பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இங்கிலாந்து வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 11 வயது பள்ளி மாணவி போதனா சிவானந்தன் 2,366 புள்ளிகளுடன் 'நம் பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளி யான போதனாவின் பெற்றோர் திருச்சியில் இருந்து கடந்த 2007-ம் ஆண் டில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT